ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற […]
Author: Daily News Tamil
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது: […]
மதுரை மாநாடு வெற்றி பெற கோயிலில் கிடா வெட்டி விருந்தளித்த தவெகவினர்: பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம் | TVK cadres give madurai people kari virundhu
மதுரை: மதுரை மாநாடு வெற்றி பெற கருப்புசாமி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்கள், மக்களுக்கு தவெகவினர் விருந்தளித்தனர். மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் பாரபத்தி எனுமிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு […]
கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!
நிதி ரீதியாக, கோத்ரெஜ் பிராபர்டீஸ் சமீபத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.598.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.518.8 […]
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu till 23rd
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் […]
அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல், […]
பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Ramadoss becomes PMK President – Resolution passed at special general meeting
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் இன்று(ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் […]
சென்னை, புறநகரில் பரவலாக மழை! Weather update
சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், […]
”இல்லாதது பொல்லாததைச் சொல்லி பீதியை கிளப்புகிறார் ஆளுநர்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Governor is spreading fear by saying evil things that are not true Chief Minister Stalin speech
தருமபுரி: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் அவர் செய்கிறார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், […]
கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்|Kavin murder case should be transferred to CBI: K Krishnasamy
திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி […]
பணி நிரந்தரம் கோரிக்கை: தருமபுரியில் முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் மனு | Request for Permanent Employment: Part Time Teachers Petition CM on Dharmapuri
தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் தொங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று தருமபுரி வந்தார். […]
அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?
சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?, தருமபுரி மக்களுக்காக என்ன பெற்றுத் […]