சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

நடிகர் சிலம்பரசன் உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் […]

திமுக இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா: மாநில அளவில் முக்கிய பொறுப்பு! | Anwar Raja who left AIADMK and joined DMK has been given an important state level responsibility

சென்னை: சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் […]

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி […]

அன்புமணியே தலைவர்: பாமக பொதுக்குழுவின் 19 தீர்மானங்கள் என்னென்ன? | Anbumani will continue as the leader till 2026 Details of the 19 resolutions of the PMK general committee

மாமல்லபுரம்: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வதற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாட்டாளி […]

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கடந்த ஆக.7 நள்ளிரவு முதல் ஆக.8 அதிகாலை வரையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் […]

‘எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை’ – எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராடிய மாணவிகள் | Students protest by refusing to board a government bus near Ettayapuram

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை […]

கூலி டிரெண்டில் இணைந்த சிங்கப்பூர் காவல்துறை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் “கூலி” திரைப்படத்தின் டிரெண்டில் சிங்கப்பூர் காவல்துறையும் ரீல் விடியோ வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள, “கூலி” திரைப்படம் வரும் ஆக.14 ஆம் தேதி […]

பாஜக நிர்வாகி ஜாமீன் விவகாரம்: புகார்தாரரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க சேலம் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு | Madras High Court has ordered the Salem Special Court over bjp’s Sibi Chakravarthy case

சென்னை: வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சி ஸ்டார்ட்அப் விங் மாநிலச் செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் […]

விருதுநகரில் வெடி விபத்து! இருவர் பலி; ஒருவர் படுகாயம்!

விருதுநகரில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் இருவர் பலியாகினர். விருதுநகரில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு, இருவர் பலியாகினர். விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், […]

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-க்கு ஆதரவும் எதிர்ப்பும் – ஒரு விரைவுப் பார்வை | Tamilnadu State Education Policy 2025: Highlights

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். அதில், பெரும்பாலான தரப்பின் ஆதரவையும், எதிர்ப்பையும் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். மத்திய அரசின் புதிய தேசிய […]

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வரும் கபில் சர்மா, […]

தொழிலாளர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi is proud for tn is a pioneer in protecting workers’ welfare

சென்னை: தொழிலா​ளர் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை சார்​பில் சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 1 லட்​சம் மானி​யத்​துடன் ஆட்​டோக்கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை […]