தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நன்றி

அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல் | Minister Govi Chezhiaan informs Gender Psychology Awareness Committee in Govt Arts Colleges

சென்னை: அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். சென்னை நந்​தனம் அரசு கலைக்கல்​லூரி​யில் “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு […]

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் […]

மேட்டூருக்கு நீர்வரத்து 21,135 கனஅடியாக அதிகரிப்பு | Water inflow to Mettur increases to 21135 cubic feet

மேட்​டூர்: காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மீண்​டும் பரவலாக மழை பெய்து வரு​வ​தால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 17,906 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று […]

இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

மோப்ப நாய்-ரேடாா் உதவியுடன்…: மீட்பு-நிவாரணப் பணிகள், வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக தொடா்ந்தன. விமானப் படையின் 2 சினூக் ரக ஹெலிகாப்டா்கள், 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள், உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான 8 […]

அவசரகதியில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் விமர்சனம் | L Murugan and Nainar Nagendran Criticize State Education Policy Released in a Hurry

சென்னை: தமிழக அரசு சார்​பில் நேற்று வெளி​யிடப்​பட்ட மாநிலக் கல்விக் கொள்​கையை மத்​திய இணை​யமைச்​சர் உள்ளிட்டோர் விமர்​சித்​துள்​ளனர். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழில் புதிது புதி​தாக பெயர் வைத்​து, மத்​திய அரசின் திட்​டங்​களுக்கு ஸ்டிக்​கர் […]

2024-ல் குடியுரிமையைத் துறந்த 2 லட்சம் இந்தியர்கள்: மத்திய அரசு!

2024 ஆம் ஆண்டில், சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கைகள் குறித்து, […]

சென்னையில் நாளை 15 இடங்களில் குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம் | Tomorrow Drinking Water Board Grievance Redressal Meeting on Chennai

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம், 15 இடங்களில் நாளை (ஆக.9) நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், […]

அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9 ஆம் […]

பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்: பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறை ரத்தாகிறது | cm Stalin releases state policy for school education

சென்னை: பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்யவேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு […]

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் […]

“சென்னை முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது” – இபிஎஸ் | DMK Winning by Fake Voters: EPS Reply to Durai Murugan

சாத்தூர்: சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், […]