சாதிய கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை: வைகோ  | Vaiko accused to special laws to prevent caste-based killings cannot be implemented even to a minimum

சென்னை: தமிழகத்​தில் சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சிறப்​புச் சட்​டங்​களை குறைந்​தள​வில் கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலை இருப்​ப​தாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிபதி வேல்​முரு​கன் […]

அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!

குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஜியோ பைபர் அல்லது ஏர்ஃபைபர் உள்ளது. […]

“எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” – சீமான் | Naam Tamilar Katchi slams dmk govt

மதுரை: “எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து […]

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா். கிராண்ட்மாஸ்டா்களான காா்த்திகேயன் முரளி, […]

முதல்வர் தலைமையில் ஆக. 14-ல் அமைச்சரவை கூட்டம் | Cabinet meeting chaired by the Chief Minister on Aug 14

சென்னை: தொழில் முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் ஆக.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. […]

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை […]

திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 9 districts including Tirupattur and Dharmapuri today

சென்னை: ​திருப்​பத்​தூர், தரு​மபுரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு […]

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின்சாரம் துண்டிப்பு: மூதாட்டி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், வி.சியாத்தம்மாள் என்பவா் தாக்கல் செய்த […]

‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு: திரையரங்குகளில் நாதகவினர் முற்றுகை | Oppose Kingdom Movie: NTK Members Siege Movie Theaters

ராமநாதபுரத்தில் `கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாதகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். நடிகர் […]

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய்சால்மெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு மேலாளராக பணியாற்றிய […]

தவெக 2-வது மாநில மாநாடு தேதி மாற்றம்: புதிய தேதியை அறிவித்தார் விஜய்! | TVK conference new date

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: […]

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவம் […]