Egmore Train Alert! Platforms Changed for 45 Days|சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் மாற்றம்: பயணிகள் கவனம்

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து பயணிப்பவரா நீங்கள்… எக்மோர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், வரும் 20-ம் தேதி முதல், எக்மோர் ரயில் நிலையத்தில் சில மாற்றங்கள் வர உள்ளன. […]

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20 ‘துணிவு’ From Feb 20 ‘சூது கவ்வும்’ From Feb 20 ‘தெறி’ From Feb 27 ‘அமைதிப்படை’ Upcoming ‘தம்பி’ Upcoming ‘உயிருள்ளவரை உஷா’ Released ‘மௌனம் […]

டெல்லி ஏஐ மாநாட்டில் உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு: சீன ரோபோக்கள் என தொடரும் சர்ச்சை  – Kumudam

5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், […]

ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் […]

‘மதுபோதையில் டிராக்டரை ஓட்டிய நபர்; ஆட்டுமந்தையில் மோதி 81 ஆடுகள் பலி!’ – திருச்சியில் அதிர்ச்சி – | trichy tractor hit goats, 81 goat died and 20 injured

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், […]

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியை கவுதம் கம்பீர் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்: பயிற்சியாளர் பக்ரூத்தீன்  – Kumudam

முகமது ஷமி இந்திய அணியின் நட்சத்திய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தவர். பல முக்கிய போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்த இவர், தற்போது வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார். 2023 உலகக் கோப்பையில் […]

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஆட்சியில் பங்கு குறித்து தனிநபர்கள் […]

T 20 World Cup: ஜிம்பாவேவிடம் அதிர்ச்சி தோல்வி டு துரதிர்ஷ்டவசமான மழை! – ஆஸ்திரேலிய அணி- சறுக்கியது எங்கே? | where did the Australia national cricket team slip?”

பதும் நிசாங்காவின் விஸ்வரூபம் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம்  விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் […]

மெரினா பீச்ல ரோப் கார் வர போகுது: மாநகராட்சி கூட்டத்துல மேயர் அறிவிப்பு  – Kumudam

சென்னை மாநகராட்சி வரவு-செலவு கணக்கை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற அறிவிப்புகள் பின்வருமாறு: “சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்ய ஏதுவாக பசுமை சென்னை திட்டம் அறிமுகம் […]

DMK – ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' – கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி தேர்தல் நடக்க […]

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம்: படிவ எண்கள் மாற்றம்|Old Tax Forms Out! New Income Tax Numbers You Must Know

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை… இனி பல புதுப்புது மாற்றங்களைச் […]

இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்! Roads renamed: Chennai roads named after musical geniuses!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும் தொடர்புடைய சாலைகளுக்கு அவர்களின் பெயரைச் […]