சிவகார்த்திகேயனுக்கு அமையும் பழைய பட பெயர்கள்!

ஆச்சரியமாக, சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, வேலைக்காரன், ஹீரோ (ஹிந்தி), டான் (ஹிந்தி) மாவீரன், அமரன், பராசக்தி மற்றும் மதராஸி என பெரும்பாலும் பழைய படங்களின் பெயர்களே […]

“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் அவசியம் எழுந்துள்ளது” – அமைச்சர் எல்.முருகன் | Union Minister L. Murugan press meet in madurai

மதுரை: தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான அவசியம் தற்போது எழுந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று […]

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக் குறைவால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் […]

சாத்தூரில் மகனுக்கு சீட்..! – கைகூடுமா கேகேஎஸ்எஸ்ஆர் அண்ணாச்சியின் கணக்கு? | about sattur ramachandran political strategy was explained

திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் […]

தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம்

தலைநகர் தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பிகார் மாநிலம், சிவான் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் […]

மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு! | Organization 3 special forces for mayiladuthurai youth murder case

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(28), ராஜ்குமார்(34) ஆகியோர் புதுச்சேரி […]

மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

தில்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் […]

மணலியில் பயோகாஸ் உற்பத்தி ஆலையில் விபத்து: கட்டிடம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு | Fire Accident at biogas production plant in Manali

பொன்னேரி: மணலியில் மாநகராட்சி பயோகாஸ் உற்பத்தி தொழிற்சாலையில் வாயு அழுத்தத்தால் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது […]

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17-02-2025 திங்கட்கிழமை மேஷம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை […]

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் | Farmers can file complaints through WhatsApp if anyone asked for bribes

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர், உயர் அதிகாரிகள் மற்றும் 24 மணி நேர உழவர் உதவி […]

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (பிப்.17) வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 […]

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்துக்கு நிதி கிடையாதா? – மத்திய அமைச்சருக்கு முதல்வர், தலைவர்கள் கண்டனம் | Leaders condemn Union Minister

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் […]