வேறு வழி இல்லாததால் ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ள இருந்த சலேகா வெளியே கொண்டு வரப்பட்டாா். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகவும், சிறிது நேரம் முன்னதாகக் கொண்டு […]
Author: Daily News Tamil
தமிழக அரசின் 22% ஈரப்பத நெல் கொள்முதல் கோரிக்கை: மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை | Wet Paddy Purchase Request
டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், மத்திய குழுவினர் ஆய்வுக்காக தமிழகம் வரவுள்ளனர். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் […]
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாதிக்காது இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டி20 போட்டிகள், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் […]
“மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர்; ஆனால், கோமியம் என்றால் எதிர்க்கின்றனர்” – தமிழிசை ஆதங்கம் | tamilisai replies to accusations against gomudra
ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியத்தை ‘அமிர்த நீர்’ என குறிப்பிடுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜெயிலுக்கு அமைச்சர், […]
சிந்தர். சி பிறந்தநாளில் வெளியான வல்லான் பட டிரைலர்!
சிந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள். விஆர் மணி செய்யோன் எழுதி இயக்கியுள்ள […]
அண்ணா நகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது எப்படி? – விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | confession video of Anna nagar girl released HC orders probe
சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது குறித்து […]
துருக்கி விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயாவிலுள்ள கர்தல் சொகுசு விடுதியில் இன்று (ஜன. 21) தீ விபத்து ஏற்பட்டது. துருக்கியில் கல்வி நிலையங்களுக்கு பருவகால விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுதியில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் தங்கியிருந்ததாகக் […]
நெல்லையில் பிப்.6, 7-ல் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு: ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் | CM Stalin to conduct field inspection in tirunelveli on February
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது ரூ.6.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழக […]
நீங்கள்தான் எனது மருந்து..! சுந்தர். சி-க்கு விஷால் வாழ்த்து!
நீங்கள்தான் எப்போதும் எனது மருந்தாக இருந்துள்ளீர்கள் என இயக்குநர் சுந்தர். சி -க்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் […]
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம்: அனுமதி விவகாரத்தில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Case challenging Permit DMK party to protest against Governor: HC orders TN Govt to respond
சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதியளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் […]
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் […]
‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு – பரபரப்பு பேச்சு | Toddy Movement conference near Villupuram: Seeman supports by drinking toddy in the stage
விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று […]