தமிழகத்தில் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin s pens letter to pm Modi seeks relief fund over fenjal cyclone

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு […]

ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!

ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதலுக்கு சீக்கியா்களின் அதிகார […]

விஜய் குறித்து அண்ணாமலை பேசியது வெளிச்சம் தேடும் முயற்சி: தவெக விமர்சனம் | tamilaga vetri kalagam slam bjp annamalai for his speech against vijay

சென்னை: விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் […]

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை நெல்லை மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு | oppose to post corrupt officer in Nellai Corporation

திருநெல்வேலி: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த […]

ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நன்றி

“நெஞ்சைப் பதற வைக்கிறது” – தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை | Tiruvannamalai landslide tragedy TVK leader Vijay mourns

சென்னை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய […]

திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Heavy rains cause havoc in 7 people killed in Tiruvannamalai landslide

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற […]

மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த, ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் […]

உடனடியாக ரூ.2,000 கோடி கோரும் தமிழக அரசு: புயல், மழைக்கு 12 பேர் பலி, 2.11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் | mk stalin penned letter to modi for fengal cyclone relief funds for tamil nadu

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர […]

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீராகியுள்ளது. முன்னதாக, சங்கராபரணி […]