இதைத்தொடா்ந்து, அப்பெண் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவம்பா் 4-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு வயிற்றில் கட்டி, ரத்த சோகை இருப்பதும் தெரிய வந்தது. பல […]
Author: Daily News Tamil
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Heavy rain is likely in 21 districts of Tamil Nadu today
சென்னை: வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை […]
புகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சூலூா்பேட்டை- நெல்லூா் இடையே வியாழக்கிழமை காலை 7.55 மணிக்கும், நெல்லூா் -சூலூா்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பகல் 12.35 […]
கத்திக் குத்து சம்பவம்: துணை முதல்வர் உதயநிதி காரை முற்றுகையிட்ட மருத்துவர்கள் | Doctors besieged Deputy Chief Minister Udayanidhi car
சென்னை: மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். […]
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கனமழை எச்சரிக்கை: நவ.14 (வியாழக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி […]
கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தம்பி விடுதலை | OPS Brother acquitted in case of inciting temple priest to commit suicide
திண்டுக்கல்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக […]
கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி
சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. இயக்குநா் சிவா இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி […]
எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர், தலைவர்கள் இரங்கல் | Writer Raj Gowthaman passes away
திருநெல்வேலி: தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். […]
எய்ச்சர் மோட்டார்ஸ் நிகர லாபம் 8% உயர்வு!
புதுதில்லி: எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் வரிக்கு […]
தமிழகத்தில் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்: ஐஎம்ஏ மாநிலத் தலைவர் தகவல் | Doctors 24 Hour Strike in tamil nadu says IMA State President Abul Hasan
ஈரோடு: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் […]
3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், […]
பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகளில் சிறப்புக் குழு: தமிழக அரசு தகவல் | Special committee in schools to protect against sexual harassment: TN govt informs in HC
சென்னை: மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் […]