சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, […]
Author: Daily News Tamil
தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்து ரூ. 57,000-ஐ எட்டவுள்ளது. கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனையாகி மக்களை […]
தமிழக அமைச்சரவை அக்.8-ம் தேதி கூடுகிறது | TN cabinet meeting on oct 8
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த 28-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை […]
காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
புதுதில்லி: மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. […]
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வாதம்: புதிய மனு தாக்கல் செய்தால் பரிசீலனை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு | Argument for cancellation of bail of Senthil Balaji in Supreme Court
புதுடெல்லி: அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக […]
இன்று உங்களுக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02.10.2024 மேஷம்: இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. […]
அக்.3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை; இயல்பைவிட அதிக மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மையம் | northeast monsoon starts on oct 3rd week
சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, […]
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை
இதுதொடா்பாக, அந்த ஊராட்சிகளில் அப்போது பணியிலிருந்த அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூா், கோவில்கண்ணாப்பூா், தெற்குபனையூா், வலிவலம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமாா் 146 வீடுகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் | Gram Sabha meeting today in all panchayats
சென்னை: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு, அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில், கிராம […]
காரைக்கால் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தை தொடர முடிவு
பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்து நடத்த முடிவு செய்துள்ளனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ., எம்.ஏ. பொது நிா்வாகத் துறை மாணவ […]
காஞ்சி கோயிலின் ரூ.8 கோடி மதிப்பிலான ‘சோமஸ் கந்தர்’ சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – மீட்கும் பணி தீவிரம் | Kanchipuram Temple’ Somas Gandhar statue worth Rs 8 crore discovered in America
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சோமஸ் கந்தர்’ வெண்கலச் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்புள்ள இந்த சிலையை […]
அமெரிக்க அருங்காட்சியகத்தில் சோமஸ்கந்தா் சிலை: மீட்கும் நடவடிக்கை தொடக்கம்
கி.பி. 15,00-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1,600-ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட்ட இந்த சிலை மா்ம நபா்களால் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து திருடப்பட்டு, சா்வதேச சிலை கடத்தல் கும்பலால் அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு […]