சென்னை: வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தான் பதவியேற்றது முதல் துறைக்கு கீழ் வரும் […]
Author: Daily News Tamil
கேரள ஆளுநா் அணிந்திருத்த துண்டு தீப்பற்றியதால் பரபரப்பு
கேரள ஆளுநா் முகமது ஆரிஃப் கான் தனது தோளில் அணிந்திருந்த துண்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக ஆளுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை […]
‘சென்னை விமானப் படை சாகச நிகழ்வால் மாணவர்கள் ஊக்கம் பெறுவர்’- குரூப் கேப்டன் பரமன் நம்பிக்கை | IAF event in marina on 6th oct
தாம்பரம்: 92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள வான்சாகச நிகழ்ச்சி குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் […]
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!
ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் […]
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கி சோதனை | testing of vertical suspension bridge of Pampan New Railway Bridge
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை இன்று நடைபெற்றது. 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டுகளை கழிந்து விட்ட நிலையில், பாலத்தில் […]
இஸ்ரேலுக்கான விமான சேவை: தொடரும் தற்காலிகத் தடை!
லெபனான், ஏமன் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டிற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி […]
திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: விஎச்பி முன்னாள் நிர்வாகி மணியன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | chargesheet filed against former vhp executive Maniyan
சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு தெரிவித்ததாக விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் நிர்வாகியான ஆர்பிவிஎஸ்.மணியன் மீதான வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் கடந்தாண்டு செப்டம்பரில் […]
மீண்டும் விமர்சனங்களின் பிடியில் பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்நாட்டின் ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சில மாதங்களாகவே பல்வேறு குழப்பங்கள் வலம் வந்த வண்ணமே இருக்கின்றன. அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் […]
“நாதக-வில் சேரும்போது செல்வந்தர்கள்… இன்று நாங்கள் தினக்கூலிகள்!” – கிருஷ்ணகிரி நிர்வாகி வேதனை | We were rich when we joined naam tamilar Now we are daily wage earners says ntk cadre
கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது […]
செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
செப்டம்பர் மாதம் ரூ.1.73 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதித் துறை அமைச்சகம் இன்று (அக். 1) அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் […]
ஆசிரியர் கல்வியில் யோகா, சம்ஸ்கிருதம், கலை, உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: பங்கஜ் அரோரா தகவல் | Yoga, Art, Physical Education subjects will be included in Teacher Education: NCTE
சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் பங்கஜ் […]
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?
நடிகர் ரஜினிகாந்த், உடல்நலப் பிரச்னைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இதய நாளத்தில் ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூலி படப்பிடிப்பில் […]