மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல் | passengers gave for metro service a score of 4.3 out of 5

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) […]

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல் | Nainar Nagendran says floods in theni are human disaster created by dmk govt

சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் […]

தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு | WhatsApp number announced for complaints about substandard food

சென்னை: தீ​பாவளிக்கு தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி உள்​ளிட்ட பண்​டிகைக் காலங்களில் இனிப்​பு, கார வகைகளை தயாரித்து விற்​பனை செய்​யும் […]

கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி | Hindu Munnani questions why is dmk so quick to seize temple properties

சென்னை: கோ​யில் சொத்​துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்​டு​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கோயிலுக்​குச் […]

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை | Anna University Syndicate recommends rejecting Governor order

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து. அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் […]

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை | Central govt action for number of notaries increases in 4 states including tn

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது. இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், […]

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது | Flood at Panchalinga Falls

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் […]

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு | BJP state general secretary alleges that the cm has not taken steps to protect the delta people

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார். நாகப்​பட்​டினத்​தில் […]

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் விளைவிப்பது ஏன்? – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | cm stalin questions bjp over governor politics in opposition ruling state

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில், ஆளுநர்​களை வைத்​துக் குழப்​பம் விளை​வித்து என்ன சாதிக்​கப் போகிறீர்​கள் என்று பாஜகவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் ​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: […]

தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள் | annamalai question to cm and answer to minister

சென்னை: மத்​திய அரசுக்கு தமிழக நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்​ணா​மலை, முதல்​வர் ஸ்​டா​லினுக்கு 6 கேள்வி​களை எழுப்​பி​யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2023-24-ம் ஆண்டு […]

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது | dmk booth committee meeting

மாமல்லபுரத்தில், தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் […]

தமிழக பாஜகவில் 234 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் | Election in-charges appointed for all 234 constituencies in TN BJP

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]