சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது […]
Author: Daily News Tamil
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் | Former vice chancellor letter to cm for steps to appoint vice chancellors in universities
சென்னை: தமிழகத்தில் உயர்கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக […]
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி | Financial assistance for first-time job seekers under the Central Govt Employment Promotion Scheme
சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி […]
“கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி நேர்காணல் | exclusive interview with Krishnasamy
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் […]
தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் | Govt cable tv operators protest for demanding to stop encroachment by private companies
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், மந்திரா எனும் […]
இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம் | 11 Nagai fishermen injured in Sri Lankan pirates attack
நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை தாக்கி படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), விமல்(26), சுகுமார்(31), […]
டிடிகே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர், கழிவுநீர் பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Chief Minister Stalin orders to quickly complete rainwater and sewage works in TTK Road, Venus Colony
சென்னை: டி.டி.கே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், […]
ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு அக்.22-ல் வருகை | President Murmu to visit Sabarimala on Oct 22 to pay homage to Lord Ayyappa
குமுளி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஐயப்பனை தரிசிப்பதற்காக அக். 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 18-ம் தேதி துலாம் […]
முறைகேடு கண்டறியப்பட்டால் ஜல்ஜீவன் நிதி நிறுத்தப்படும்: தமிழக அரசுக்கு பாஜக அறிவுறுத்தல் | BJP instructs tn govt Jal Jeevan funds will be stopped if irregularities are found
சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் நிதி நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என். […]
அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து | Former Judge Hariparanthaman says not all castes have been able to become priests yet
சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க ரூ.152 கோடி ஒதுக்கீடு | 152 crore allocated for Diwali advance payment to transport employees
சென்னை: போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கும் […]
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம் | Suburban Bus Service Starts on Thirumanilaiyur New Bus Stand @ Karur
கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது. கரூர் – […]