ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், இபிஎஸ்: மருத்துவமனை வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த அன்புமணி  | Stalin and EPS visit Ramadoss in Hospital

சென்னை: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மருத்​து​வ​மனைக்​குச் சென்​று, அவரை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். […]

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி | Chennai HC Judge Opinion of Bad Criticized for Case Judgement

சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப் மற்றும் சமூக வளைதளங்களில் கிறிஸ்டில்லா […]

“எங்களைப் போன்ற கட்சிகள் எல்லாம்…” – நடைபயண அனுமதி மறுப்பால் அன்புமணி அதிருப்தி | Anbumani Dissatisfaction Walking Campaign Permission Denial

மதுரை: “மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதானே ஆளுங்கட்சியின் ஊழல்களை சொல்ல முடியும்” என்று நடைபயண அனுமதி மறுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் பாமக […]

தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருவதாக கூறுவது அபத்தம்: அண்ணாமலை | BJP Not Refuges TVK: Annamalai Opinion

கோவை: தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்து […]

“இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை | actor rajya sabha mp kamal haasan advice to tvk president vijay

கரூர்: “கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார். […]

“ஆளுநரை எதிரியாக சித்தரித்து வருகிறது திமுக அரசு” – எல்.முருகன் கருத்து | DMK Govt is Portraying Governor as an Enemy: L.Murugan Opinion

கோவை: ஆளுநரை திமுக அரசு எதிரியாக சித்தரித்து வருகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை, நீலகிரி, ஈரோடு […]

பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கு விஜய் பலியாகிவிடக் கூடாது: திருமாவளவன் | Thirumavalavan Warning TVK Leader Vijay

திருச்சி: பாஜகவின் அரசியல் உள்நோக்கத்துக்கு தவெக தலைவர் விஜய் பலியாகிவிடக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 […]

வரலாற்று ஆய்வாளர் நடன.காசிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல் | Historian Natana Kasinathan Passed Away: CM Stalin Condolences

சென்னை: வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் […]

அக்.9ல் கோட்டை முற்றுகை – அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு | CITU Announces Fort Siege on October 9th, Demanding Fulfillment of DMK Promise

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் […]

தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு | Oppose Private Solar Power Plant: Try Set Fire on Tenkasi Collectorate

தென்காசி: ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு […]

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் | Demand for Permanent Employment: TN Part Time Teachers’ Federation

சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் […]

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: அரசு நடவடிக்கை எடுக்க வாசன் கோரிக்கை | SriLankan Pirates Attacked Nagai Fishermen: G.K.Vasan Requests Central Govt Should Take Action

சென்னை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]