முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா! | today felicitation ceremony for Ilayaraja

சென்னை: இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் இன்று மாலை சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடை​பெறுகிறது. இசைஞானி இளை​ய​ராஜா தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.86 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு […]

சிறுவனின் மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை: விருதுநகர் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சாதனை | Virudhunagar Govt Medical College Hospital achieved performed skull opening surgery

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அரிய​வகை மூளைக்​கசிவு நோயால் பாதிக்​கப்​பட்ட 7 வயது சிறு​வனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக அறுவை சிகிச்சை செய்​துள்​ளனர். இதுகுறித்து விருதுநகர் அரசு […]

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]

கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு | Tamil Nadu Cashew Board

சென்னை: தமிழகத்​தில் முந்​திரி உற்​பத்​தியை அதி​கரித்து அந்த தொழிலைமேம்​படுத்த தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் எம்​ஆர்​கே.பன்​னீர்செல்​வம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் வெளி​யிட்ட அறிக்​கை: முந்​திரி உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், முந்​திரி​சார் […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா…? வேல்முருகன்

நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுப் பிரச்னைகள், மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள், சமூகத்தின் விளம்பு நிலை மக்களுக்காகப் போராடும் பல கட்சிகள் மற்றும் முதுபெரும் அரசியல் தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, […]

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்  | Supreme Court sets deadline for Seeman

புதுடெல்லி: தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​ கூறி பாலியல் ரீதி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகரும், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் மீது நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் […]

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Chance of rain today and tomorrow

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு […]

பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, இன்று (செப்.12) முதல் செப்.21 ஆம் தேதி வரை சீனாவில் சுமார் 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாளான […]

நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல் | Tamil Nadu Govt Launches Helpline for Stranded Tamils in Nepal

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினால் அங்கு சுற்றுலா மற்றும் இதர காரணங்களுக்காக சென்று வெளியேற இயலாமல் சிக்கித் தவித்துவரும் தமிழர்களை மீட்டுவர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த […]