கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் கல்லூரி […]
Author: Daily News Tamil
நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி | anbumani ramadoss slams dmk govt
சென்னை: வறுமையில் வாடும் விவசாயிகளிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் […]
உளவுத்துறையில் வேலை வேண்டுமா? | How to IB Junior Intelligence Officer Recruitment 2025
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Intelligence Officer-II/Tech […]
காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் | Order to imprison Kanchipuram DSP revoked
சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், […]
30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாஅ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, கரீபியன், ஃபிஜி, மொரீசியஸ் உள்பட நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. காந்தாராவின் முந்தைய பாகம் மற்றும் கேஜிஎஃப் […]
“மோடியும் ராதுவும் நாற்பதாண்டு கால நண்பர்கள்..!” – சிபிஆரின் சகோதரர் சி.பி.குமரேசன் பெருமித பேட்டி | CP radhakrishnan brother exclusive interview
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான். மனைவி வசந்தியுடன் நம்மை வரவேற்ற குமரேசன், […]
சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருநெல்வேலி […]
தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு | H Raja alleges 6700 murders in tn in 45 months
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் […]
காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!
அறிவிப்பு மாற்றம்: மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட […]
என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து | Annamalai says there are some regrets in the NDA alliance but it will end soon
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]
இந்தியா – அமீரகம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது. இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கும் […]
“செங்கோட்டையனின் முன்முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்” – ஓபிஎஸ் | ops press meet in chennai over sengottaiyan
சென்னை: “கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை எடுத்துள்ள செங்கோட்டையனுக்கு என் வாழ்த்துகள்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் […]