விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான […]
Author: Daily News Tamil
“தமிழகத்தில் பாஜக கூட்டணிக்குள் நடப்பது மன வருத்தம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன் | Feeling Worry Happening on Tamil Nadu BJP Alliance: Nainar Nagendran
திருநெல்வேலி: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான்தான் காரணம் என கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தற்போது கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” […]
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!
பிஜு ஜனதா தளம் கட்சியைத் தொடர்ந்து, பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தோ்தல் நாளை (செப் 9) […]
“ரூ.15,516 கோடி முதலீடு, 17,613 பேருக்கு வேலை…” – தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தகவல் | 10 new companies, have come forward to start industries in Tamil Nadu: CM Stalin
சென்னை: ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு […]
அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!
கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு […]
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு | Mallai Sathya permanently removed from MDMK: Vaiko
சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. சில காலமாகவே மதிமுக துணை பொதுச் […]
ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!
ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய […]
மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சை: இபிஎஸ்-க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் | Dr.Krishnasamy condemns Edapadi Palanisamy over naming Madurai Airport
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய […]
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!
ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது. பலரும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி […]
மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர் | wild elephant blocked the path of car on the Manjoor to Coimbatore mountain road
ஊட்டி: மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேசமாக தாக்கியதில் கார் சேதமடைந்தது. குழந்தையுடன் சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக […]
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம் Terrorist
குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தலைமையில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் […]
சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை | Bomb threat to Chennai Kamalalayam
சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. […]