மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும். மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 […]

அதிமுக, பாமகவில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகதான் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | BJP is the main reason for the chaos in ADMK and PMK: Selvapperundhagai

திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு என்​பது ஒவ்​வொரு தனி மனிதனின் அடிப்​படை […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? – விடியல் எஸ்.சேகர்

எத்தகைய மோசமான சூழலிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 25 சதவீத வாக்குகளை தக்கவைக்கின்றன. வருகிற 2026 பேரவைத் தோ்தலில், விஜய்யால் நாதகவுடன் போட்டி போட முடியுமே தவிர திமுக, அதிமுகவுடன் போட்டிக்கு வரமுடியாது. […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Heavy rain likely in 8 districts of Tamil Nadu today

சென்னை: தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று (செப்​.7) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் […]

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் […]

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ – கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்? | DMK new formula for allocating seats to alliance parties

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. தற்​போதைய நில​வரப்​படி 2026 சட்​டப்​பே​வைத் தேர்​தலில் அதி​முக, […]

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக அவா் கடந்த 30-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டாா். […]

இன்று அரிய முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம் | Rare total lunar eclipse today

சென்னை: இந்த ஆண்​டின் அரிய முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும். சூரியன், நில​வு, பூமி மூன்​றும் ஒரே நேர் கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. […]

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. […]

லண்டனில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்! | tamil nadu cm mk stalin london visit 

சென்னை: முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், லண்டன் நகரில் அமைந்துள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை […]

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் […]

“பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை…” – செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி | Bengaluru Pugazhendi meets Sengottaiyan says AIADMK does not belong to Palanisamy

ஈரோடு: “பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்லவுள்ளது” என்று செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிமுக […]