டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அன்பில் மகேஸ் | Anbil Mahesh says tn govt will never abandon teachers

திருச்சி: ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார். தமிழகம் முழு​வதும் 20 அரசு உயர்​நிலைப் […]

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் சரக்கு மற்றும் சேவை வரியை […]

மதுரையில் மக்கள் சந்திப்பில் மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த அமைச்சர் பிடிஆர் – பின்னணி என்ன? | DMK Members Shocked: PTR Order Banning Mayor, Councillors from Minister’s People Meeting

மதுரை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து இரு முறை போட்டியிட்டு தான் வெற்றி பெற்ற மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன், வீதி வீதியாக சென்று […]

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு […]

“மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம் | “History will not Forgive Modi” – A.Raja MP’s Rage at Tiruppur Protest

திருப்பூர்: “மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால் மன்மோகன் சிங் சொன்னது போல தனித்தனி பொருட்களுக்கு வரி என மாற்றி புதுக் கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை கொண்டு வரும் வரை மோடியை […]

விளம்பரதாரா்களை வரவேற்கிறது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரா் நிலைக்கான விண்ணப்பதாரா்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது. அவை விண்ணப்பங்களைப் பெற செப்டம்பா் 12-ஆம் தேதி கடைசி நாளாகவும், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்க […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து | cm stalin led Investors conference in Germany 23 mou worth Rs 3819 crore signed

சென்னை: ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். ஜெர்மனியில் நேற்று முன்தினம் […]

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி […]

செப்.6 வரை வெப்பநிலை உயர்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | Temperatures likely to rise until September 6 imd

சென்னை: தமிழகத்​தில் செப்​.6-ம் தேதி வரை வெப்​பநிலை உயர வாய்ப்பு உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று […]

செப். 13-இல் பிரதமா் மோடி மணிப்பூா் பயணம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காலம் தாழ்ந்த செயல்: காங்கிரஸ் விமா்சனம் புது தில்லி, செப். 2: பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் காலம் தாழ்ந்த செயல் என காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் […]

‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல் | Political Parties Demand Ensure Job Security for Teachers

சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் 1.5 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் […]

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு – புகைப்படங்கள்

கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள். இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள […]