காவல் துறைக்கு தவெக கடிதம்! tvk Conference

அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடர்ந்து 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என […]

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம் | Premalatha vijayakanth leads a walk in Thirutani

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்​கொண்​டார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலை முன்​னிட்​டு, […]

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் […]

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் | political leaders condolences for demise of former Jharkhand CM Shibu Soren

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரன் (81) உடல்​நலக்​குறைவு காரண​மாக […]

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை! Courtalam Falls

கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் வந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், […]

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ் | Eps says dmk govt not giving loans to farmers because it is bankrupt

திருநெல்வேலி: ‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி சந்​திப்​பில் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் பழனி​சாமி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர்​கள் […]

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை  | Judge is distressed for unfortunate that number of honor killings is increasing in tn

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட் டுள்ளார். கடலூர் […]

இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் கருத்து ஏற்க முடியாதது: ஆனந்த் சா்மா

புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து ஏற்க முடியாதது மட்டுமல்ல, எவ்வித முக்கியத்துவம் அற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வா்த்தக அமைச்சருமான […]

“திமுக கூட்டணியில் விரிசல்…” – பாளை.யில் கொட்டும் மழையில் பழனிசாமி பிரச்சாரம் | “Cracks on DMK Alliance…” – Palaniswami Campaign on Pouring Rain on Palayamkottai

திருநெல்வேலி: “திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்” என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கொட்டும் மழையில் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ‘மக்களைக் காப்போம், […]

போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இது […]

தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி | cm stalin inaugurated electric car factory in tuticorin

தூத்துக்குடி: தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 […]