சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி | Sabarimala gold robbery case: Unnikrishnan Pothi came out of prison smiling

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை […]

விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்! | viluppuram ponparappi swarnapureeswarar temple

மேலும் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் […]

“அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார்!” – அபிஷன் ஜீவிந்த் பேட்டி |”He insisted very stubbornly that Anaswara Rajan should be the heroine!” – Abishek Gevind interview

கதாநாயகனா நடிக்கிறதுல ‘With Love’ என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் […]

தஞ்சாவூர்: ”உதயநிதியை வரவேற்க கொடி கம்பம் அமைக்கும் பணி”- மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சோகம்!- thanjavur marriage functuon in udhayanidhi

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முதல்நிலை ஒப்பந்ததாரரும், திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினரான சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார் இல்ல திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் […]

“அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது” – நடிகை அனஸ்வரா ராஜன் |”Working with Abishek Jeevinth was a great experience for me!” – Actress Anaswara Rajan

படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு” என்றவர், “‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க. அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் […]

Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? 

Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகளை உணர்கிறேன். மெனோபாஸ் வந்துவிட்டாலே சத்து மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தப் […]

Nanayam Vikatan – 15 February 2026 – இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்… மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு? | india and america trade deal

இழுபறியில் இருந்துவந்த இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை […]

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்; குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துனராக தடம் பதித்த மனைவி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009 – ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு […]