பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: வல்லுநர் குழு தலைவர் பொங்கியப்பன் தகவல் | Palani Murugan statue will remain stable for thousands of years: Expert Committee Chairman

முருகன் கோயில் மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று, பழநி கோயில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் தெரிவித்தார். பழநி தண்டாயுதபாணி […]

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளதாக சட்டப் பேரவையில் அரசு தெரிவித்துள்ளது. இதற்கென […]

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் – நீதிபதி அதிருப்தி | 550 contempt cases filed in 2 months by officials who did not comply with court orders – Judge dissatisfied

மதுரை: நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வருவாய்த் துறை முதன்மை செயலாளர் அமுதாவிடம் நீதிபதி […]

நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. […]

கோயில் வளாக இசை நிகழ்வுகளில் சினிமா பாடல்களை பாடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு  | High Court orders that cine songs should not be sung at temple music events

சென்னை: கோயில் வளாகத்தில் நடைபெறும் இசை நிகழ்வுகளில் சினிமா பாடல்களை ஒருபோதும் பாடக் கூடாது. பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாக்களின்போது கோயில் வளாகத்தில் இசைக் கச்சேரிகளை […]

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார். பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார். இதற்கான, அழைப்பு கடந்த […]

தமிழகத்தில் கோடையில் தினசரி மின் தேவை 22,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு | Daily power demand in Tamil Nadu likely to increase to 22,000 MW in summer

சென்னை: வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகம் முழுவதும் 2.5 கோடி வீடுகளுக்கான […]

பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் புதன்கிழமையில் […]

‘இந்துக்கள் மீது ஏன் இத்தனை வன்மம்?’ – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கேள்வி | hindu munnadi slams dmk govt

சென்னை: “இந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில் இந்த அரசு என்ன குறை கண்டது. ஏன் இந்துக்களின் மீது இத்தனை வன்மம்..?” என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

 தீர்மானங்கள் *  இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான  “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் […]

மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் மந்த கதியில் நடைபெறும் நடைமேம்பால பணிகள்! | Flyover construction works issue in Kattankulathur, Maraimalai Nagar GST Road

​தாம்​பரத்தை அடுத்த காட்​டாங் ​குளத்​தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறு​வ​தால் பொது​மக்கள் சாலையை கடந்​து செல்ல மிகவும் சிரமப்படு​கிறார்​கள். ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் ஒரு புறத்​தில் […]

நாமக்கல்லில் தாய், பிள்ளைகள் மரணத்தில் திடீர் திருப்பம்! ஆன்லைன் சூதாட்டம் நாடகம்; கணவர் தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 […]