தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் 56 கட்சிகள் பங்கேற்பு – 5 கட்சிகள் புறக்கணிப்பு! | 56 parties participate in all-party meeting against constituency delimitation

சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 56 கட்சிகள் பங்கேற்றன. 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. தென்னிந்திய […]

ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ!

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 8 நாள்களாக பற்றியெரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி […]

“இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது” – முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | Language equality is goal of DMK cm Stalin mention in letter and explained about hindi

சென்னை: “இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது. மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற […]

இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய அரசின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு எனவும் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தலைவரும் […]

54-வது தேசிய பாதுகாப்பு தின விழா: அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு | 54th National Defense Day Celebration

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபேன் இந்தியா நிறுவனத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் 54-வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய […]

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் […]

மார்ச் 7-ம் தேதி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: தக்கோலத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் | Awareness cycle rally on 7th March

சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என தென்மண்டல தலைமையக […]

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05-03-2025 புதன்கிழமை மேஷம்: இன்று அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். […]

தமிழக கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகளுக்கு வாய்ப்பு: புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல் | Possibility of earthquakes in coastal areas of Tamil Nadu

சென்னை: தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் தெரி​வித்​தார். இந்​திய புவி​யியல் ஆய்வு மையத்​தின் 175-வது நிறுவன தின​விழா சென்னை […]

தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை – எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் […]

தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை | Ma Subramanian request to the Union Minister

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை பயணமாக […]

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் […]