காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள […]
Author: Daily News Tamil
நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
சிதம்பரம்: குடியரசு நாள் விழாவையொட்டி, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று(ஜன. 26) கொண்டாடப்பட்டு வரும் […]
இந்தியாவில் 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் | Stalin says Tamil Nadu is the 2nd economic state in India
பல்லாவரம்/காஞ்சிபுரம்: தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக்கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் […]
சொல்லப் போனால்… பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாம் ஆட்சிக் காலத்தின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை – பட்ஜெட்டை – பிப். 1, சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா […]
திருவொற்றியூர் உட்பட 7 மண்டலங்கள், ஆவடி மாநகராட்சியில் 28-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Drinking water supply stopped on 28th in Avadi Corporation
சென்னை: புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான குழாய்களில் நீர் அளவீடு கருவிகள் பொருத்தப்படுவதால் வரும் 28-ம் தேதி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களிலும் ஆவடி மாநகராட்சிப் பகுதிகளிலும் குழாய் […]
73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்
இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் […]
அமைச்சர் ரகுபதிக்கு உடல்நலக் குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி | Minister regupathy s health deteriorates admitted to private hospital
திருச்சி: உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் […]
தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்
வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் […]
3 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளதை கண்டித்து வேங்கைவயலுக்கு செல்ல முயன்ற விசிகவினர் கைது | VCK members arrested for attempting to go to Vengaivayal
புதுக்கோட்டை / தருமபுரி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் […]
அஜித்துக்கு பத்ம பூஷண், அஸ்வினுக்கு பத்மஸ்ரீ: விருதுகள் அறிவிப்பு!
பத்ம விருதுகளுக்கு தோ்வாகியுள்ளவா்களில் 23 போ் பெண்கள், 10 போ் வெளிநாட்டினா் அல்லது வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஆவா். 13 பேருக்கு அவா்களின் மறைவுக்குப் பிறகு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு […]
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் கைது | Vellore Ibrahim arrested for attempting to reach Thiruparankundram hill
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை […]
2-வது டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள்; மே.இ.தீவுகள் முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று (ஜனவரி 25) தொடங்கியது. […]