விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன்!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றது. விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு […]

“ஆளுநர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது!” – திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | BJP is being exposed just because the governor talks – Chief Minister Stalin

சென்னை: “நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. […]

பாட்டல் ராதா டிரைலர்!

குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக […]

இளையராஜாவின் நெல்லை இசை நிகழ்வுக்கு வந்த வாகனங்களால் குமரி 4 வழிச் சாலையில் கடும் நெரிசல்! | Nellai Ilayaraja concert: Traffic on the Kanyakumari highway

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிக்கு வந்தவர்களின் வாகனங்களால் கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி […]

மீண்டும் இணையும் தனுஷ் – வெங்கட் அட்லூரி! படத்தின் பெயர் இதுவா?

நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி […]

சிவகங்கை – கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; 165 பேர் காயம் | Sivagangai – Kandipatti Manjuvirattu: One person death, 165 injured

சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் 900-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 165 பேர் காயமடைந்தனர். சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. […]

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான […]

‘பொங்கல் பரிசுத் தொகுப்பை போல 2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்’ – பிரேமலதா | People will boycott DMK rule in 2026 like a Pongal gift package – Premalatha Vijayakanth

சென்னை: “தமிழகத்தில் மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய […]

இந்திய அணி அறிவிப்பு- ஷமி, பும்ரா இடம் பிடித்தனர்

சென்னை,ஜன.18- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் தவிர மற்ற […]

ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்திய ரோஹித் சர்மா!

ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. […]

‘ரூ.1,000 இல்லை… மது விற்பனை ரூ.47 கோடி அதிகரிப்பு’ – தமிழக அரசை ‘டீகோடிங்’ செய்து சாடும் அன்புமணி | tasmac liquor sales in tamilnadu on pongal festival 2024 explained by pmk anbumani

விழுப்புரம்: “பொங்கலையொட்டி மூன்று நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடலின் சாதனை” என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது […]

குடும்பஸ்தன் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் […]