ஜனநாயகன் சென்சார் வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்! | Madras high court judgement on jananayagan censor issue

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட “ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை […]

பத்ரிநாத்,கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் தடை: உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு  – Kumudam

இதுகுறித்து பிகேடிசி​யின் தலை​வர் ஹேமந்த் துவேதி கூறுகையில், பத்​ரி​நாத், கேதார்​நாத்​துடன் அதன் துணைக் கோயில்​களி​லும் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைய முழு​மை​யாக தடை விதிக்​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​படும்” என்​றார். இதுகுறித்து உத்​த​ராகண்ட் பாஜக மூத்த தலை​வரு​மான […]

புதுச்சேரி: 480 பாரம்பர்ய நெல் ரகங்களுடன் சீர்வரிசை; விழிப்புணர்வு விழாவான மஞ்சள் நீராட்டு விழா! | Puducherry: 480 traditional rice varieties lined up

புதுச்சேரி சுகாதாரத் துறையில் சுகாதார உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அய்யனார், தமிழர்களின் மரபு மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், செம்பு, […]

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக – தேர்தலில் கைகொடுக்குமா? | DMK takes up Tamil language again – will it help in the elections?

எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா? காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் “இந்தித் […]

ஆங்காரிகளின் கதை : முத்தாரம்மன் தெய்வமான கதை! | The Story of the Fierce Goddesses 03: Mutharamman, who was beaten to death by her brothers!

வழிபாட்டு முறையும் சடங்கியல் சார்பும் :  பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை புதுப்பட்டி ஊரில் உள்ள முத்தாரம்மனுக்கு கோவில் கொடை திருவிழா கொடுக்கப்படுகிறது.  இந்த அம்மனுக்கு பீடமோ, சிலையோ கிடையாது. கருவறையும் வட்டவடிவில் தான் […]

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு? ரசிகர்கள் ஏமாற்றம்  – Kumudam

இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 போட்டிகள் நடத்தப்பட்ட […]

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” – ஸ்டாலின் | “BJP alliance is a blackmail alliance formed through intimidation and manipulation by ED, IT and CBI” – Stalin

ஏற்கனவே இதே பாஜக – அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜைக் கழற்றிவிட்டு, ‘அப்புறமா சேர்த்துக்கலாம்’ என்று […]

Gold Rate: 'ரொம்ப இல்லை; கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 ஆகவும், பவுனுக்கு ரூ.520 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே ‘இவ்வளவு’ ஏற்றம்; […]

மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் […]

Street dogs fall victim to politicians’ election promises: 1100 street dogs killed- தேர்தல் வாக்குறுதிக்கு பழியாகும் தெருநாய்கள்: 1100 தெருநாய்கள் கொன்று குவிப்பு

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும்பாலான மக்களின் வாதம். அடுத்த […]

குடியரசு தினம் குடிகாரர்கள் செய்த சாதனை: ரூ.220 கோடி சரக்கு அடித்து அசத்தல் – Kumudam

காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, மிலாது நபி, குடியரசு தினம் போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு முந்தைய தினம் அதிக அளவில் மதுவிற்பனை என்பது நடைபெறுகிறது.  […]