இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளா்கள் விலகிவரும் நிலையில், அவா்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. நன்றி

வன்கொடுமை புகார் குறித்த எப்ஐஆர் வெளியானது சட்டவிரோதம்: பழனிசாமி கண்டனம் | release of the FIR regarding the complaint of violence is illegal

காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் வெளியானது சட்டத்துக்கு புறம்பானது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் […]

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை – கேரள நீதிமன்றம் தீா்ப்பு

கேரளத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு ஒட்டுமொத்தமாக 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ரூ.1.05 லட்சம் அபராதமும் […]

“ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு பதவி உயர்வு ஏன்?” – சீமான் காட்டம் | Why was IPS officer Varun Kumar promoted? – Seeman

சென்னை: “தமிழக அரசு என்னோடு மோத வழியின்றி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் – மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் […]

விடைபெற்றது 2024.. பிறந்தது 2025 புத்தாண்டு!

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். அப்போது மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் […]

நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி | Mettur Dam reaches 120 feet for the 3rd time this year

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3வது முறையாக இன்று இரவு 10 மணிக்கு நிரம்பியது. ஒரே ஆண்டில் 3 முறை மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் […]

10,701 பேருக்கு வேலை… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி(TNPSC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் […]

தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணையில் என்னென்ன மாற்றம்? – முழு விவரம் | What are the changes in the timetable of Southern District trains? – Full details

மதுரை: தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. கரோனவுக்கு பிறகு சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவைக்கு மாற்றியதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் […]

உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக நாதன் மெக்ஸ்வீனி!

வருங்காலத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக மெக்ஸ்வீனி களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. பார்டர் – கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட்டில் டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் இளம் வீரர் நாதன் […]

போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த மன்மோகன் மறைவை அரசு பயன்படுத்துகிறதா? – சிஐடியு | Is the govt using Manmohan Singh death to delay transport workers talks? – CITU

சென்னை: “போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதா?” என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) […]

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் […]

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே உடை மாற்றும் அறைக்கு சீல் | Rameswaram Dress Changing Room Sealed by Police Officials

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை சீலிடப்பட்டது. […]