தமிழகத்தில் 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 27% அதிகம்: பாலச்சந்திரன் தகவல் | Northeast monsoon in Tamil Nadu 27% more than last year – Balachandran

சென்னை: “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 […]

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடும், கடைசியாகக் கொண்டாடும் நாடும்!

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி […]

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடலில் தடுப்புகள் அமைப்பு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Security increased in Puducherry seas ahead of New Year

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது. புதுவையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா […]

ஐடி வளாகத்தில் உலவும் சிறுத்தை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு!

மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று […]

ஸ்மார்ட் மீட்டர் – அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி | Smart Meter contract cancelled to Adani was victory for PMK says anbumani

சென்னை: அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: […]

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விசில் அடிக்கத் தடை; முகக்கவசம் கட்டாயம்! பெங்களூரு போலீஸ்

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விசில் அடிப்பதற்கு மாநகரக் காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி […]

தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து | EPS extends NewYear greetings to TN people

சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை […]

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! யேமன் அதிபர் உறுதி!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து […]

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல் | New timetable of Southern Railway Effective from tomorrow

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது […]

லடாக்கில் சிவாஜி சிலையா? பெரும் சர்ச்சை!

லடாக்கில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள […]

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம் | Govt transport pensioners protested wearing black cloth over their mouths

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து […]

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து!

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தி அதனை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரியம் ஒதுக்கிய பட்ஜெட்டை விட குறைவாக இருந்தபோதிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தத்தை ரத்து […]