“ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – திருநாவுக்கரசர் | Thirunavukkarasar talks on Annamalai

திருச்சி: “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் […]

மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று […]

மாணவிக்காக போராட்டம்: கைதான மாணவர் சங்க தலைவர்களை விடுவிக்க ஏபிவிபி வலியுறுத்தல் | ABVP demands immediate release of student union leaders who fought for victim

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி-யின் வட […]

விஜயகாந்த் நினைவு நாள்: விஜய்க்கு அழைப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் […]

தமிழக – கர்நாடக எல்லையில் சோதனை சாவடியில் போலீஸார் மீது உ.பி சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் | Tourists attack police at a check post on the Tamil Nadu-Karnataka border

மேட்டூர்‌: மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் உத்தரப்பிரதேச சுற்றுலா பயணிகள் போலீஸாரை தாக்கியதால் 2 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காட்டில் மதுவிலக்கு சோதனை […]

ஃபார்மில் இல்லாமல் இருந்தேனா? ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டி!

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 […]

ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | pmk leader ramadoss slams mk stalin govt

சென்னை: பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க […]

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! – பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபிள்யூ உள்பட உயர் […]

பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning issued for people along the Kosasthalai River

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து, மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த உபரி நீர், விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு […]

'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' – ரஜினி இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ‘மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர், அவரின் […]

தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன் | K Balakrishnan says State Childrens Commission is paralyzed

சென்னை: தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் முடங்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் […]

சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை!

கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை 10 மணியளவில், பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அவர் சாட்டையால் அடித்துக் […]