தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உதயநிதி, விஜய்யை ‘அன்புத்தம்பி’ என குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை ஜெய்ப்பூரில் நடக்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் படக்குழுவினருடன் நேற்று முன்தினம் […]
Author: Daily News Tamil
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: முதல்வர் ஸ்டாலின்
மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய […]
தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனே அகற்றுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Immediately remove rainwater from low-lying areas: cm stalin
தமிழகத்தில் 49 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, […]
படை தலைவன் படத்தின் டிரெய்லர்!
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையும் படிக்க: செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வை போஸ்டர்! […]
மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின் தகவல் | Disaster funds provided by the central government are not sufficient: CM Stalin
மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் […]
ஜாமீன் கிடைத்தும் சிறையில் இரவைக் கழிக்கும் அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் […]
மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகை பொங்கல் தொகுப்புகள் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம் | 3 types of Pongal packages including groceries on sale
கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில், பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் […]
குழந்தைகள் முன்னேற்ற கழகம் பட டீசர் வெளியீடு!
காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’. படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். நன்றி
நடிகர் அல்லு அர்ஜுன் கைது வருத்தமான நிகழ்வு: ‘காதல் தி கோர்’ இயக்குநர் ஜியோ பேபி கருத்து | allu arjun arrest is a sad thing says jeo baby
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து இந்தியத் திரைப்பட விழா தொடக்கம் மற்றும் 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் […]
ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்?
இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15 ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கிரேஸ் […]
சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் – அதிகாரிகள் ஆய்வு | Flooding in streams along Chathuragiri mountain trail
வத்திராயிருப்பு: கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் நீர் வரத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் – […]
டிச.15ல் மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்
மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. நாக்பூரில் நடைபெறும் விழாவில் சுமார் 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று பாஜக மூத்த […]