தலைவராக பொறுப்பேற்றது முதலே தமிழக பாஜகவை தினம்தோறும் பேசுபொருளாக்கி கொண்டிருந்தார் அண்ணாமலை. இப்போது அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழக பாஜக பெரியளவில் செய்திகளில் அடிபடாமல் ஆஃப் மோடில் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக […]
Author: Daily News Tamil
6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
கடந்த ஒரு மாத காலத்தில் 6,381 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தீர்வுகாணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து […]
லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | Lottery Martin, Aadhav Arjuna house, office raided by Enforcement Directorate
சென்னை / கோவை: சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சிக்கிம் […]
தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: இன்று தானதர்மம் செய்யவும். ஆன்மிக பணி களில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். […]
திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு | 5 people sentenced to life imprisonment in DMK executive murder case
திருநெல்வேலி: திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக […]
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்: படைப்பாளிகள் இன்று கௌரவிப்பு
எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வரும் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம் வழங்கி வரும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் விழாவின் இரண்டாம் பதிப்பு […]
16-வது நிதி ஆணைய குழு வரும் நிலையில் பொருளாதார நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | Stalin discussion with a panel of economists
சென்னை: தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக்கின் முன்னாள் […]
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
ம.ஆ.பரணிதரன் | | புது தில்லி: உத்தர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய […]
ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் ஓய்வூதியம்: சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல் | Pension in 48 hours to family of retired tri-servicemen
தஞ்சாவூர்: ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு, விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார். தஞ்சாவூரில் `ஸ்பர்ஸ்’ திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, […]
சர்க்கரை நோய் பாதிப்பு: 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு
கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-இல் உலகளாவிய நேரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022-இல் உலகம் முழுவதும் சுமாா் 82.8 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாா்கள் என்றும் […]
‘பேச்சுரிமை என்ற பெயரில்…’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன? | Should not create social conflicts in the name of freedom of speech: HC insists in Kasthuri case
மதுரை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள […]