தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசத்துக்கு இடமளிக்காது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  | Centre will not allow any compromise in the security of the nation: Nirmala Sitharaman

புதுச்சேரி: புதுச்சேரியில், ‘பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024’ கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆ.என். ரவி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் நிறைவு […]

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதல்

சென்னை புழல் சிறையில், பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த பெண் கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனா். நன்றி

“ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி” – கோவையில் தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு | One nation one election is a conspiracy of BJP government

கோவை: ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி என்று கோவையில் தயாநிதிமாறன் எம்.பி தெரிவித்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கோவை கொடிசியா அருகே தனியார் […]

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் க்வாட் உச்சிமாநாட்டில் கலந்துகொன்ட பின், நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.22) உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ”என்னுடைய 3-ஆவது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புணர்வுடன் முன்னோக்கி செல்கிறேன். கோடிக்கணக்கான […]

“அனைத்து தரப்பு மக்களையும் விஜய் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே!” – எல்.முருகன் | does Vijay treat people equally is a question mark L Murugan

கொளப்பாக்கம்: குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர […]

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று(செப்.22) செய்தியாளர்களுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஐந்தாண்டுகளில் திருமலையில் புனிதமான காரியங்கள் […]

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமை பூங்கா: தமிழக அரசு | 118 Acre Park on Guindy Race Club land Tamil Nadu Government

சென்னை: சென்னை – கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிகச்சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்க தமிழக அரசு […]

சிங்களர்கள்,தமிழர்கள் என அனைவரும் இணைந்து புதிய எதிர்காலத்தை வடிவமைப்போம்- அனுரகுமார திசாநாயக்க

இலங்கை அதிபர்  தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்  அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நாளை இலங்கையின் 9-வது அதிபராக அவர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அனுரகுமார […]

இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக்க வெற்றி

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிந்ததும் நேற்று இரவு முதலே நடைபெற்றது. ஆரம்பம் முதலே அதிக வாக்குகளைப் பெற்று தேசிய […]

சிங்களர்கள், தமிழர்கள் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி! -அநுரகுமார திஸ்ஸநாயக

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திஸ்ஸநாயக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் உடன் கூட்டணி வைத்துள்ள அநுரகுமார திஸ்ஸநாயக அந்நாட்டின் அதிபராக திங்கள்கிழமை(செப்.23) எளிமையான முறையில் […]

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவாரப்பணி: ஒரு டன் குப்பைகள் அகற்றம் | Thiruneermalai Ranganatha Perumal temple pond was cleaned

திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் […]

பேரழிவு நிதியெல்லாம் சோனியா காந்திக்குதான் செல்கிறது: கங்கனா

ஹிமாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார், பாஜக எம்எல்ஏ கங்கனா ரணாவத். ஹிமாசலில் பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மண்டி தொகுதியின் எம்எல்ஏவான […]