சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் […]
Author: Daily News Tamil
ஹூண்டாய் மோட்டார் எக்ஸ்டர் போர்ட்ஃபோலியோவின் கீழ் 2 புதிய வேரியண்ட் அறிமுகம்!
புதிதாக சேர்க்கப்பட்ட வேரியண்ட்களில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், கலர் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், […]
விருதுநகர் காங். எம்.பி மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Vijaya Prabhakaran election case seeking declaration of MP Manickam Thakur victory as null and void
சென்னை: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மாணிக்கம் தாகூர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
பாலியல் குற்றங்கள் குறித்து நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு
நடிகராக இருந்தால் நடிக்க தடை விதிக்க வேண்டும், இயக்குநராக இருந்தால் படம் இயக்க தடை விதிக்க வேண்டும், தயாரிப்பாளராக இருந்தால் படம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தது […]
சலீவன் பூங்கா to எல்க் அருவி: சுற்றுலா மண்டலம் ஆகுமா கோத்தகிரி திம்பட்டி பள்ளத்தாக்கு? | Will Kotagiri Sampatti Valley became a tourist zone
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள தட்பவெட்ப நிலையும் சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் […]
மணிப்பூரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு கட்டடங்கள் சேதம்
ராக்கெட்டுகளின் வீச்சு 3 கிமீக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் தாக்குதலில் உள்ளூர் சமூகக் கூடமும் வெற்று அறையும் சேதமடைந்தன. தொடர்ந்து தீவிரவாதிகள் பிஷ்னுபூர் […]
ஜிபிஎஸ் காட்டிலும் துல்லியமான ‘நாவிக்’ வழிகாட்டி: இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் தகவல் | According to ISRO, the navigator guide is used in cell phones manufactured in India
சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் ‘நாவிக்’ வழிகாட்டி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஜிபிஎஸ் கருவியைக் காட்டிலும், நாவிக் வழிகாட்டி மிக துல்லியமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் பிரகாஷ் சவுகான் தெரிவித்துள்ளார். […]
காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகட், பஜ்ரங் புனியா
மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அண்மையில் இருவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று இருவரும் கட்சியில் இணைந்துள்ளனர். […]
திருச்சி: ஹைடெக் பார் திறப்பதை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் தனி ஒருவராக உண்ணாவிரதம் | A single farmer went to protest against the opening of a hi-tech bar
திருச்சி: ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத் தலைவர் உதவியாளருடன் தனி ஒருவராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை – அல்லித்துறை இடையே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் […]
செங்கல்பட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு – உற்பத்தி மைய விரிவாக்கம்
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் […]
சென்னை, கோவை, காஞ்சியில் ரூ.850 கோடி மதிப்பில் தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் | MoU with Lincoln Electric, Vishay, Visteon Companies at Chicago USA
சென்னை: லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5.9.2024 அன்று சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக […]
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு
கண்டித்த ஆசிரியர் சொற்பொழிவின்போதே, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவைக் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, பள்ளிகளில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தக் கூடாது என ஆசிரியர் வாதிட்டுள்ளார். இருப்பினும், […]