தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.2) முதல் […]
Author: Daily News Tamil
மணிக்கு 160 கி.மீ வேகம் – தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகம்! | Vande Bharat Sleeper Coach Prototype Unveiled
சென்னை: பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 50-க்கும் […]
மேற்கு கரையில் தாக்குதல்: இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொலை
ஜெருசலேம்: மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீா் தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து […]
“2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை; தனித்தே போட்டி” – சீமான் திட்டவட்டம் | no coalition with vijay seeman confirms
சென்னை: “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: “இந்த ஃபார்முலா பந்தயம் யாருக்கானதாக இருக்க […]
வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட மாதிரி புகைப்படத்தை அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
பெங்களூரு: வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட மாதிரி பெட்டி புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் […]
அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம்; மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது – பாஜக குற்றச்சாட்டு | government Focus on racing Peoples issues unsolved BJP
சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில […]
காஸாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து முகாம்: ஐ.நா.
இதனிடையே, போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக மத்திய காஸா, தெற்கு காஸா மற்றும் […]
குன்னூரில் மரத்தில் தஞ்சமடைந்த கரடியால் பரபரப்பு | bear sheltering at tree in Coonoor
குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மரத்தில் தஞ்சம் அடைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போது பழங்களின் […]
குஜராத்தில் வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய குழு: உள்துறை அமைச்சகம்
மத்தியக் குழு இந்த நிலையில், குஜராத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள […]
கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல் | Worker dies after Tree stump falls in Kovilpatti
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மர தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் […]
பேராசிரியர் உள்பட 4 பேர் கைது
மகளிர் காவல் நிலையத்தில் புகார் இதையடுத்து வால்பாறை காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து […]
“யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?” – அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி | Seeman questions DMK governments reason behind conducting Formula 4 race
சென்னை: “யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என பார்முலா 4 கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]