Chhaava சர்ச்சை: வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்|Chhaava row: AR Rahman breaks silence with video

Chhaava திரைப்படம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்று சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் […]

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' – கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக […]

“உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை" – ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா […]

BB Tamil 9 Day 104:“பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ”- போட்டியாளர்களின் செய்தி – நெகிழ்ந்த பிக்பாஸ் | BB Tamil 9 Day 104: “paaru, Kamarudeen, Nandhini misses you” – convey contestants their news

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து […]

Chhaava சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக சின்மயி பதில்|Chhaava row explodes: Chinmayi defends AR Rahman

Chhaava திரைப்படம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சி சேனலின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தனது எக்ஸ் […]

“எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" – ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் […]

ஈரோடு: `மகளிர் மட்டும்' – வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம்! – Album

ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடி பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் […]

ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்… மேள தாளத்துடன் உற்சாகம்! – Album

ஈரோட்டில் பெருந்துறையில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட்டில் ஊர்வலம் வந்த எம்.எல்.ஏ ஜெயக்குமார் தலைமையில் 108 பால்குடங்களுடன் தொண்டர்கள் ஊர்வலம் நடைபெற்றது. Published:6 mins agoUpdated:6 mins ago நன்றி

கர்ப்பம், பாராசிட்டமால், ADHD: ட்ரம்ப் கூற்றை பொய்யென நிரூபித்த Lancet ஆய்வு|Trump wrong? Lancet busts paracetamol–ADHD claim

“கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்… வலி… தலைவலி என […]

`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்’- ஹோட்டலில் கவுன்சிலர்கள்… பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “‘சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி […]

தலைவர் தம்பி தலைமையில்: “கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க"- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் ‘தலைவர் தம்பி தலைமையில்’. முதலில் […]

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்த அஜித் பவார்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை […]