மகா(ன்)பிரசாதம்: கோழியா? சேவலா? – Kumudam

மகா(ன்)பிரசாதம்: கோழியா? சேவலா?  -ஜெயாப்ரியன் கோழி கூவுகிறது என்று சொல்கிறோமே, அதிகாலையில் கூவுவது சேவல்தானே என்றெல்லாம் ஏ.ஐ. காலத்திலும் ஏடாகூடங்களையே பேசிக்கொண்டிருக்கிறோம் நாம். ஆனால், இதற்கு அன்றே விடை சொல்லியிருக்கிறார் காஞ்சி மகான். கந்தசஷ்டி வரும் […]

போயஸ் கார்டன் வீட்டை கேட்டார் எடப்பாடி பழனிசாமி, கொலை மிரட்டல் கூட வந்திச்சு! – ஜெ. தீபா | j.deepa interview regarding current status of aiadmk

எடப்பாடி பழனிசாமி “எனக்குமே அந்தக்காரணம் தெரியலை. போயஸ் கார்டன் வீடு கோர்ட் மூலமா எனக்கு வந்த புதுசுல, வீட்டைக் கேட்டாங்க. அவருடைய தூதுவரா சிலர் வந்து பேசினாங்க. எனக்கு என் அத்தையின் நினைவா இருக்கணும்னு […]

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்! | International conference at meenakshi University

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச […]

நல்லகண்ணு: ’80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர்’- ரஜினி, கமல் வேதனை| rajini-and-kamal-express-condolences-on-passing-of-senior-leader-nallakannu

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள், இன்று தனது 101வது வயதில் காலமானார். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் […]

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் – மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி! | rowdy and his wife arrested in honey trap case

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து […]

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்’ – ராகுல் நடத்த போகும் பேரணி | Congress plans to host a rally in chennai with rahul gandhi

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ். ஆட்சியில் பங்கு என்கிற முழகத்தை எழுப்பி, தி.மு.க கூட்டணியில் […]

"45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே" – சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து […]

`அதிமுக-வில் பழனிசாமி நீடித்தால் அதிமுக 1 சதவிகிதத்துக்கு வந்துவிடும்' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று இந்தக் கல்லுரியின் வகுப்புகளை […]

நல்லகண்ணு: ‘ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.!’- தவெக விஜய் இரங்கல்| tvk-vijay- pays-tribute-to-senior-communist-leader-nallakannu

தவெக தலைவர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் […]

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

‘அதிகாரம் கொடியது!’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை […]

“ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்” – சீமான்| seeman-pays-tribute-to-senior-communist-leader-nallakannu

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து […]

+2 மாணவர்களே! – CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – முழு விவரம்! | +2 students… Tomorrow is the last day to apply for the CUET exam!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க […]