ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் ஜனசேனா கட்சியை சேர்ந்த ரயில்வே கொடுரு தொகுதி எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். […]
Author: Daily News Tamil
`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' – சரத்குமார்
தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம் என்று எல்லாருமே கூறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் […]
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அலார்ட் – Kumudam
தமிழகத்தில் திருநெல்வேலி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!
திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி […]
“மேதி என் தாய்”: நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர் ! | “Methi is my mother”: The first young photographer from the Nilgiri Betta Kurumba community!
நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவில் முள்ளு குரும்பர், பெட்டக் குரும்பர், ஆலுக்குரும்பர் ஆகிய […]
“1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்” – முதல்வர் ஸ்டாலின் | “4000 temple consecrations in 1728 days” – Chief Minister Stalin
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் […]
Renault Duster is Back: திரும்ப வந்துடுச்சுனு சொல்லுங்க! பழசு மாதிரி இல்லை; புது காரில் நிறைய அதகளம் இருக்கு! | Renault Duster is Back, what is new in it?
உள்ளே… உள்ளே 48 கலர்களில் லைட்டிங் செட் செய்து கொள்ளலாம். 6 Way அட்ஜஸ்ட் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டு டிரைவர் சீட், முன் பக்கம் இரண்டும் வென்ட்டிலேட்டட் சீட்கள், லெதர் அப்ஹோல்சரி -. சீட்களுக்கு […]
திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் – 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!
இது குறித்து சிலரிடம் பேசினோம், “கீரிப்பிள்ளை கடித்த நவீனை பெற்றோர் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பு நவீன் உடம்புக்குள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நேற்று கீரிபிள்ளை என்ன செய்யுமோ […]
Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' – மம்தா பானர்ஜி
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகில் விமானம் கட்டுப்பாட்டை […]
சென்னை: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?| தமிழ்நாடு: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 ஆக உயர்ந்து, பவுனுக்கு ரூ.2,240 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 5,200 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி […]
சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? – ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை – women tried to raped? triple murder in chennai shocks
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அந்த மூட்டையை தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அதைக் கவனித்தனர். உடனடியாக […]