இது குறித்து சிலரிடம் பேசினோம், “கீரிப்பிள்ளை கடித்த நவீனை பெற்றோர் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பு நவீன் உடம்புக்குள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நேற்று கீரிபிள்ளை என்ன செய்யுமோ அது போல் செய்ததாக சொல்கிறார்கள். காய்ச்சலும் அதிகமாக அடித்து இறந்து விட்டார். நவீன் உடலை உடனடியாக மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்க வில்லை. சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது” என்றனர். கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் மூன்று மாதம் கழித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Posts
மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!
- Daily News Tamil
- November 23, 2024
- 0