Serial update: கம்ருதீனுக்கு கதை ரெடி, ‘சட்’டுன்னு காணாமப் போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்!

கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா? பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன். சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் […]

பேரிடர் நிதி:“நாம் கேட்டதில் 17 சதவிகிதம்தான் ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது" – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வந்த டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தால், இலங்கை உள்ளிட்ட […]

`நிறைவேறிய கனவு; ராணுவத்திலிருந்து வந்த மின்னஞ்சல்…’- `அக்னி வீரராக’ தேர்வான கரந்தை கல்லூரி மாணவர் | karandhai college student got selected as agniveer

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தைத் தமிழ் சங்கம் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ர.அபிஷேக் ராணுவத்தின் “அக்னி வீரராக” தேர்வாகியுள்ளார். அபிஷேக்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, அவரிடம் பேசத் […]

சென்னை: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் நாணயம் விகடனின் `பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்' வகுப்பு!

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2025 டிசம்பர் 20, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் […]

`1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு.!’ – தங்கம் தென்னரசு | Minister Thangam thennarasu press meet regarding 16% GSTP growth

முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, […]

சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவர் பலி; தலைமை ஆசிரியர், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு | தமிழ்நாடு

Last Updated:December 17, 2025 4:13 PM IST திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் […]

BB Tamil 9: "Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி" – சபரி, சாண்ட்ரா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, […]

பழனிவேல் தியாகராஜனுக்கு திடீர்  ப்ரோமேஷன் : கனிமொழி தலைமையில் தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபுறம் […]

Naturals: நடிகை ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்!|Naturals Salons Announces Sreeleela as Brand Ambassador

ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card”-ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட […]

CSK: “வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்”- காசி விஸ்வநாதன்|“As usual, Thala Dhoni and Rutu will do great things for the team,” said Kasi Viswanathan

அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் […]

தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்  – Kumudam

மிதமான மழைக்கு வாய்ப்பு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன்காரணமாக, இன்று தென் […]