புதுக்கோட்டை: சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். […]
Author: Daily News Tamil
சூது கவ்வும் – 2 வெளியீட்டுத் தேதி!
சூது கவ்வும் – 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் […]
13 தமிழக விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி! | Sri Lankan Navy allowed to use 13 TN fishermen boats!
ராமேசுவரம்: இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு […]
கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் […]
தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை: அதிகாரிகள் | Aavin products including special sweets for Diwali festival sold for Rs. 118 crore
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, நெய், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் […]
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி […]
மணிப்பூர் பிரச்சினை முதல் 2026 தேர்தல் வரை: திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் | Manipur issue to 2026 elections Resolutions passed by DMK
சென்னை: இந்திய நாட்டின் அனைத்து தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருப்பதாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த […]
மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: கார்கே, ராகுல் வேண்டுகோள்
புது தில்லி: மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் முதல் […]
நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம் | Judge wife wants mercy in kasthuri bail case considering special child
மதுரை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி […]
காலிறுதியில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் ரஃபேல் நடால்!
டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் […]
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் | Change in suburban electric train service
சென்னை: சிங்கப்பெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் […]
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கிவருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியிலிருந்து வினாடிக்கு 9269கன அடியாக […]