சென்னை: கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை தொடங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை […]
Author: Daily News Tamil
இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்ட் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி […]
உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்க அடித்தளமிட்ட எம்ஜிஆர்: விஐடி பல்கலை. வேந்தர் புகழாரம் | VIT University Chancellor says about Tamil Nadu is leading in higher education
சென்னை: உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்தான் அடித்தளமிட்டவர் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி த.பிச்சாண்டி எழுதிய ‘எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்’ […]
பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. நன்றி
ஜல்லிக்கட்டு, பொங்கல் சுற்றுலா, சென்னை சங்கமம்: பொங்கலையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு | Government organizes various programs on the occasion of Pongal
சென்னை: பொங்கலையொட்டி தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி, சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலா, “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு […]
நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நன்றி
கலங்கரை விளக்கம்-நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க மீனவர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு | fishemen say about sea bridge
சென்னை: கடலில் பாலம் கட்டும் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் […]
மகா கும்பமேளா தொடங்கியது
கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனவரி […]
தமிழகத்தில் ஜன. 18 வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது: டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமா் பதிலடி
‘கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி […]
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு: காரணம் என்ன? | BJP also boycotts Erode East by-election
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், […]
இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு
மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் […]