'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' – எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது – என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இளைஞரை […]

Thiruparankundram: என் மகன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை எதிர்த்து கோஷம் போட்டதை ஆதரிக்கிறேன் -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

மார்க்கண்டேயன் இந்த விவகாரம் குறித்து, “‘டெல்லியில சட்டம் படிச்சிட்டிருக்கான் என் பையன். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீர்ப்பளித்த அடுத்து சில தினங்களில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டிருக்கார் மாண்பமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். அந்த […]

மெரீனா கடற்கரையில்  பரபரப்பு: தலை, கை இல்லாத பெண் சடலம் கண்டெடுப்பு ? – Kumudam

உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? அல்லது டிட்வா மழை நீரில் அடித்து வரப்பட்டதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கண்டெடுக்கப்பட்ட பெண் தலை, ஒரு கை […]

ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? – மருவும் மக்களாட்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தேர்தல் கொண்டாட்டம்! […]

குமரி: `இன்ஸ்டா மூலம் வலை; சிறுமிகள் வன்கொடுமை’ – மாநிலம் கடந்து போலீஸில் சிக்கிய கேரள வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர் […]

`பொதுமக்களின் செல்போன்களில் என்னைக் குறித்து சர்வே எடுத்தற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – ஜோஸ் சார்லஸ் | Jose Charles Martin has filed a complaint with Puducherry Cyber ​​Crime

இதற்கிடையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வைரலானது. அடுத்தடுத்து அப்படியான புகார்கள் சைபர் கிரைம் போலீஸிடம் குவிந்ததால் பதற்றமான `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அந்த சர்வேவுக்கும் தங்களுக்கும் எந்தவித […]

பொறுப்புணர்வில் இருந்து பிறக்கும் தலைமைத்துவம்! – ஒரு சாலையோர வியாபாரியின் அரசியல் பாடம் | Leadership Born from Responsibility

A General:- திரைப்படங்களில், ஒரு நாட்டின் அரசர் எதிரி நாட்டு அரசரை சந்திக்கும் காட்சிகளை காட்டியிருப்பார்கள். அந்த சமயத்தில் தன் எதிரி நாட்டு அரசரை வீழ்த்தி விட்டால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்கிற யோசனை […]

Manjummel Boys: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு; ‘பாலன்’ அப்டேட்ஸ் | manjummel boys director chidambaram’s next movie balan shoot update exclusively

மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் “மஞ்சும்மல் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுத்து பாலிவுட்வரை […]

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான ‘தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் […]

BB Tamil 9: “உனக்கு எதாவது பிரச்னைனா என் கிட்ட மோது”- அரோரா, கம்ருதீன் மோதல்| aurora, kamarudin argument

தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அதில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடக்கிறது. துஷார், துஷார், துஷார்”ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா […]

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' – அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை […]

திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ 100 கோடி திருடியது உண்மை தான் : ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் – Kumudam

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையின்போது 100 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா உதவியுடன் […]