ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி(வயது63). இவர் நேற்று அஜர்பைஜான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டுகளை திறந்து வைப்பதற்காக சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன், மற்றும் அஜர்பைஜான் மாகான ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட […]

நெல்லையில் தீபக்பாண்டியன் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பு பகுதியை சேர்ந்தவர் தீபக்ராஜா பாண்டியன்(வயது30). ஏற்கனவே கொலையுண்ட பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சாப்பிட வந்தார் தீபக்ராஜா பாண்டியன் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் […]

ஐ.பி.எல். குவாலிபையரில் மோதும் அணிகள்

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் முடிந்து உள்ளன. கடைசி ஆட்டமான 70&வது போட்டியில் நேற்று(19ந்தேதி) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா&ராஜஸ்தான் அணிகள் மோத இருந்தன. கவுகாத்தியில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் தொடங்க இருந்த […]

டெல்லியில் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்

டெல்லியில் மதுபான கொள்ளை விவகாரத்தில் ஏற்கனவே முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமமீனில் வெளியே வந்து உள்ளார். மோதல் போக்கு இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் […]

பெண் போல் டேட்டிங் செய்து பணம் பறிப்பு

செல்போன்கள் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக மாறிவிட்டது. செல்போன் இல்லாத நபர்களே என்ற நிலை உள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களது கையில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் கைகளில் ஒட்டிக்கொண்டு […]

கெஜ்ரிவாலின் தனி செயலர் திடீர் கைது

டெல்லியில் மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கும், முதல்&அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் நிபந்தனை ஜாமீனில் தற்போது திகார் சிறையில் இருந்து […]

மோடி விரக்தியில் வீண்பழி -மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது& பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு […]

பஸ் தீப்பிடித்து 9 பக்தர்கள் கருகி பலி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் ஒரு பஸ்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலாவாக உத்திரபிரததேச மாநிலம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு […]

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்

தமிழகத்தில் தற்போது வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்தேவைக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 100 யூனிட் இலவச மின்சாரம் இந்த நிலையில் கடந்த […]

குற்றாலம் அருவியில் வெள்ளம்;சிறுவன் பலி

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது. பலத்த மழை கடந்த 2 நாட்களாக நெல்லை, […]

ரம்மியால் மருத்துவ மாணவர் தற்கொலை

செல்போன்கள் தற்போது எமனாக மாறி வருகிறது. செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் பலர் அதில் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதல் ஜெயித்தவர்களை விட பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். எனினும் இந்த […]

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீனவர்கள் பிரச்சினை தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி […]