பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் – X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை | My Vikatan article about XY chromosome discovery

பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர்  எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும்   வெளியிடப்பட்டது. […]

`ஆங்கிலம் பேச 175 கிளைகளோட ஒரு நிறுவனமானு வியந்தாங்க, இப்ப‌ ஒரேயொரு சென்டர்தான்!’- ‘Veta’ ராஜகோபாலன்

“என்ன, என்னை ஞாபகம் இருக்கா’ என கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியா பக்கம் ஒரு குரல். வீடியோக்குள் போனால், அட, நம்ம ‘வீட்டா’ ராஜகோபாலன். ஆங்கிலம் பேசறதுக்குன்னே ஒரு இன்ஸ்ட்டியூட்டை நிறுவி பெரிய […]

Startup சாகசம் 60: ‘அயன்-ஏர்’ பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய பாய்ச்சல்’ – சென்னையின் Meine Electric | Startup success story on Meine Electric

“ஆழமாகப் பார்த்தால், எங்களது தொழில்நுட்பம் நாம் அனைவரும் அன்றாடம் பார்க்கக்கூடிய, நன்கு தெரிந்த ஒரு எளிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது: அதுதான் ‘துருப்பிடித்தல்‘ (Rusting). இரும்பு துருப்பிடிக்கும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஆற்றலை […]

70 முதியவருடன் இளம் பெண் உல்லாசம்: 6 சவரன் நகையை அபேஸ் செய்த அவலம் – Kumudam

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் அவரது மகளுடன் வசித்து வருகிறார். பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் முதியவர் மகள் வெளியூர் சென்றுவிட்டார். இதனால் முதியவர் […]

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' – மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர். தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம் அணி திமுக […]

‘திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது, ஆனால்.!’- எம்.பி மாணிக்கம் தாகூர்| M.P Manickam Tagore speaks about giving cabinet berth to the Congress

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், […]

‘அதிமுக பிளவுபட நான் காரணமா?’ – லீமா ரோஸ் விளக்கம்

கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கூட்டணி சேர்ந்துள்ளோம். தமிழ்ப் புதல்வன், […]

சிஎஸ்கே  லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை! தோனி களமிறங்குவாரா? – Kumudam

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 5-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், தனது அடுத்த சுற்று வாய்ப்பை பலப்படுத்த இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் […]

‘மோடி அரசின் தவறே இதற்கு காரணம்’- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம் |‘This is due to the failure of the Modi government’- Rahul condemns petrol and diesel price hike

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருக்கிறது […]

ராமேஸ்வரம் கோயில் லட்டு விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி – Kumudam

கடந்த 2023-24ஆம் நிதியாண்டிலிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுதொடர்பாக இணை ஆணையர் செல்லத்துரை, கடந்த மார்ச் மாதம் ஆய்வு […]

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நன்றி