ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், […]
Author: Daily News Tamil
Youth: ” நான் இன்னைக்கு இந்த மேடையில இயக்குநரா நிக்கிறதுக்கு தனுஷ் சார் தான் காரணம்”- கென் கருணாஸ்| ken karunas about dhanush
கென் கருணாஸ் “அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக […]
“நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!” – ரகுபதி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் […]
ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…’ – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!
“கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் […]
Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்! | Made in Korea starring Priyanka Mohan Netflix Tamil movie review
கொரியாவில் கஷ்டப்படும் தமிழ்ப் பெண் என்ற ஒன்லைனை விரிக்க, லாஜிக்கற்ற காட்சிகளையும், ஆழமற்ற எமோஷனல் வசனங்களையுமே துணைக்கு அழைக்கிறது திரைக்கதை. திக்குத் தெரியாத நாட்டில் நாயகியின் கையறு நிலையைப் பிரதானப்படுத்தாமல் அங்கும் அவரின் பழைய […]
கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' – சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறது அக்கிராமம். […]
மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை – கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மானாமதுரை காவல்துறையினரால் 6-3-2026 அன்று […]
Youth: ” என் பையனுக்கு ‘அசுரன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது.!”- வெற்றி மாறன் குறித்து கிரேஸ் கருணாஸ்| Grace Karunas about vetrimaaran
கென் கருணாஸ் இயக்கத்தில் “யூத்’ படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கிரேஸ் கருணாஸ், “என் பையனுக்கு ‘அசுரன்’ […]
சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு – கூட்டாளிகள் கைது!
சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் மாமியாரை பரிசோதித்த டாக்டர்கள், தலையில் […]
‘தொகுதி மக்களுக்கு தவெகவின் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா வழங்கிய பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?’ |“TVK Leaders Bussy Anand and Aadhav Arjuna Distribute Gifts to Constituency People – What Were They?
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் வில்லிவாக்கத்தில் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தலைமையில் ஆதவ் அர்ஜூனா நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பெண் நிர்வாகிகளுக்கு ஆதவ் படமும் […]
கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?
மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். […]
`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!’ – உச்ச நீதிமன்றம் கருத்து
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க […]