மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 20,000 கன அடி நீர் திறப்பால், சேலம் – ஈரோடு இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எடப்பாடியை […]
Author: Daily News Tamil
இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அணி போன்றவை பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி
20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
மதுரை: “தமிழகத்தில் 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5,557 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கல்வித் […]
நமீபியாவிற்கு 1,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி!
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வெள்ளை அரிசி ஏற்றுமதி ஏப்ரல் – மே மாதங்களில் […]
இலங்கை சிறையில் உள்ள 42 தமிழக மீனவர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. தமிழக மீனவர்கள் சிறை தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் […]
ஒரு ஊருல ராஜா.. மாரி செல்வராஜின் வாழை பட பாடல் வெளியானது!
மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்திலிருந்து முதல் பாடல், கடந்த 18-ஆம் தேதியன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா…’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் […]
தினமும் 10 லட்சம் லிட்டர் வீண்: சிறுவாணி அணை நீர்க் கசிவுகளை சரி செய்ய கோவை மாநகராட்சி முடிவு | Coimbatore Corporation decides to spend Rs 3 crore to fix water leaks in Siruvani Dam
கோவை: சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதை சரி செய்ய ரூ.3 கோடி செலவிட கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக […]
துப்பாக்கி சுடுதலில் 2-வது தங்கம் வென்ற சீன வீரர்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளார் சீன வீரர் ஷேங் லிஹோ. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீன வீரர் […]
அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்கவில்லை- இபிஎஸ்
சென்னை: “அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை கட்சி நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.” என்று நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 […]
சட்னி சாம்பார்-இணையத் தொடர் விமர்சனம்
யோகிபாபு, வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, கயல் சந்திரன், மைனா நந்தினி, குமரவேல், தீபா ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஆறு பகுதிகளைக் கொண்ட இணையத் தொடராக வெளிவந்திருக்கிறது சட்னி சாம்பார். ‘மொழி’ […]
சைபர் க்ரைம் வழக்கு: உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் | The police brought Savukku Shankar to produce him in ooty court
உதகை: சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று (திங்கட்கிழமை) உதகை நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். சென்னையைச் […]
சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணிபுரிந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் […]