‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் வாகன பரப்புரையில் ஈடுபட்டு […]
Author: Daily News Tamil
மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார். கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து […]
IDBI Bank வேலைவாய்ப்பு: Career: ‘Bank Manager’ வேலை; ஒரு டிகிரி போதும்; ரூ.86,000 வரை சம்பளம் – எப்படி விண்ணப்பிக்கலாம்? | Notification of Vacancy of IDBI Bank 2026
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் மேனேஜர் பணி (கிரேட் A) மொத்த காலிப்பணியிடங்கள்: 200 வயது வரம்பு: 21 – 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) […]
அதிநவீன தையல் மெஷின் டு ஏ.ஐ பிரின்டர்! – திருப்பூரில் பின்னலாடை இயந்திரம் & தொழில்நுட்ப கண்காட்சி! | Tiruppur Textile Machinery & Technology Exhibition!
அதிநவீன தையல் மெஷின் டு ஏ.ஐ பிரின்டர்! – திருப்பூரில் பின்னலாடை இயந்திரம் & தொழில்நுட்ப கண்காட்சி! Published:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி
ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' – இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்
கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 […]
ஈரான் போர் தாக்கம்: துபாய் தங்க வர்த்தகம் பாதிப்பு, இந்தியாவில் விலை உயரும் ஆபத்து|Flights Halted: Iran War Disrupts Dubai Gold Trade
பத்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்கிறது. ஈரானில் தொடங்கிய தாக்குதல் துபாய், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மட்டும் பிரச்னை இல்லை. […]
IND vs NZ: டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்!| Photo Album | indian players celebrate t20 world cup winning moment
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. Published:18 mins agoUpdated:18 mins ago நன்றி
”2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – செளமியா அன்புமணி காட்டம் | No one is safety for a 2-year-old child to a 70-year-old woman says sowmiya anbumani
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, “கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளனர். ஆனால், […]
தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது | Tenkasi: Boyfriend arrested for stabbing girlfriend with scissors at school gate after refusing to marry
இதனையடுத்து சொர்ணமும் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். பலமுறை முயன்றும் சொர்ணம், சுரேஷிடம் பேச மறுத்துள்ளாராம். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், சொர்ணம் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதற்கும் […]
I like hair: Young woman who sacrificed her own hair to escape marriage crisis – முடி எனக்கு பிடிக்கும்: திருமண நெருக்கடியிலிருந்து தப்பிக்க சொந்த முடியை தியாகம் செய்த இளம்பெண்
அனுதாபத்தைத் தேடுவதல்ல தனது நோக்கம். மாறாக, இதேபோன்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களை தமக்காக நிற்கவும், தங்கள் சொந்த அபிலாஷைகளில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்க விரும்புவதாக’ அவர் கூறினார். இந்த வீடியோவை பார்த்த பலரும், “உங்கள் […]
சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!
ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டில் […]
Jananayagan: 'உடல்நிலை சரியில்லை'; ரிவைசிங் கமிட்டி ஒத்திவைப்பு – தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். ஆனால், படத்திற்கு சென்சார் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. Jananayagan ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]