Bank of India-ல் வேலைவாய்ப்பு – முழு விவரம் | Notification of vacancy in Bank of India july 2026

Spread the love

பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 779

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.64,820 – 1,20,940

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு

ஆன்லைன் தேர்வு

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *