BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; தொடங்கிய பணப்பெட்டி டாஸ்க்| Viyana enters the Bigg Boss house; the money box task begins

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.

கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வியானா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த முறை அந்தப் பணப்பெட்டியில் பணத்தை சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். யார் அந்தப் பணப்பெட்டியை எடுக்க போகிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *