Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!

Spread the love

பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

‘சி’ மற்றும் ‘டி’ கிரேட் ஸ்டெனோகிராபர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 731

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.35,400

கல்வித் தகுதி:

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஸ்டெனோகிராபியில் திறன் தேர்வு.

ஸ்டெனோகிராபர்
ஸ்டெனோகிராபர்

தமிழ்நாட்டில் தேர்வு எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

தேர்வு எப்போது?

ஜூலை – ஆகஸ்ட், 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *